புள்ளிப் பவளப் பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புள்ளிப் பவளப்பாம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எலாப்பிடே
பேரினம்:
கல்லியோபிசு
இனம்:
க. கிராசிலிசு
இருசொற் பெயரீடு
கல்லியோபிசு கிராசிலிசு
Calliophus gracilis
காலியோபசு கிராசிலிசு

புள்ளிப் பவளப் பாம்பு என்பது காலியோபிசு கிராசிலிசு (Calliophis gracilis) என்பது எலாபிடே குடும்பத்தில் உள்ள பவளப்பாம்பு சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகளில் காணப்படுகிறது. நிலவாழ் வகையினைச் சேர்ந்த இந்த பாம்பு முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளிப்_பவளப்_பாம்பு&oldid=3645856" இலிருந்து மீள்விக்கப்பட்டது