புள்ளன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புள்ளன் வரகுண வர்மன் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டின் படைத் தலவனாகவிருந்தான்.நக்கன் என்பவனின் மகனான இவன் பராந்தகப் பள்ளி வேளாண் என்ற பட்டத்தினைப் பெற்றவனும் ஆவான்.இடவைப்போர் வெற்றிக்குப் படையெடுத்தவன்,திண்டுக்கல்லுக்கு அருகில் இராமநாதபுரத்தில் குளம் அமைத்தான் என அவ்வூர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளன்&oldid=1896837" இருந்து மீள்விக்கப்பட்டது