புளோரன்ஸ் பேராலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூக்களின் புனித மரியாள் பேராலயம்
Cathedral of Saint Mary of the Flower
Cattedrale di Santa Maria del Fiore (இத்தாலியம்)
Cathedral Sanctae Mariae Floris (இலத்தீன்)
Florence Duomo from Michelangelo hill.jpg
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்புளோரன்ஸ், இத்தாலி
புவியியல் ஆள்கூறுகள்43°46′24″N 11°15′22″E / 43.773232°N 11.255992°E / 43.773232; 11.255992ஆள்கூறுகள்: 43°46′24″N 11°15′22″E / 43.773232°N 11.255992°E / 43.773232; 11.255992
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
வழிபாட்டு முறைஇலத்தீன் முறை
மாகாணம்புளோரன்ஸ் மறைமாவட்டம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1436
நிலைபேராலயம், சிறிய பசிலிக்கா
தலைமைGiuseppe Betori
இணையத்
தளம்
Official website
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டடக் கலைஞர்(கள்)அர்னொல்போ டி கம்பியோ
பிலிப்போ பேர்னெல்ச்சி
கட்டிடக்கலை வகைதேவாலயம்
கட்டிடக்கலைப் பாணிகோதிக்-மறுமலர்ச்சி
நிறைவுற்ற ஆண்டு1436
அளவுகள்
நீளம்153 மீட்டர்கள் (502 ft)
உயரம் (கூடிய)114.5 மீட்டர்கள் (376 ft)
பொருட்கள்பளிங்கு, செங்கல்

பூக்களின் புனித மரியாள் பேராலயம் (Cathedral of Saint Mary of the Flower) என்பது இத்தாலியின் புளோரன்சில் உள்ள ஓர் பிரதான தேவாலயம். கோதிக் கட்டடப்பாணியில் 1296 ஆரம்பிக்கப்பட்ட இது, அர்னொல்போ டி கம்பியோவினால் வடிவமைக்கப்பட்டு, 1436 இல் கட்டமைப்பு முடிக்கப்பட்டு பிலிப்போ பேர்னெல்ச்சியினால் குவிமாடம் அமைக்கப்பட்டது. பசிலிக்காவின் வெளிப்பக்கம் வெள்ளை கோடுகள் கொண்ட மென் சிவப்பு, பச்சை மென்சாயல்களாலான பல்வண்ண பளிங்கு முகப்பலகைகளால், 19 ஆம் நூற்றாண்டு கோதிக் மறுமலர்ச்சி விபரங்களுடன் எமிலியோ டி பப்ரிசினால் வடிவமைக்கப்பட்டது.[1]

உசாத்துணை[தொகு]

  1. "The Cathedral". 27 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Santa Maria del Fiore (Florence)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரன்ஸ்_பேராலயம்&oldid=3350548" இருந்து மீள்விக்கப்பட்டது