புற்றுநோயியல் சிறப்பு நூலகம்
புற்றுநோயியல் சிறப்பு நூலகம் Special Library of Oncology | |
---|---|
நாடு | சுலோவீனியா |
வகை | பொது மருத்துவ நூலகம் |
நோக்கம் | புற்றுநோயியல் |
தொடக்கம் | 1950 |
அமைவிடம் | புற்றுநோயியல் நிறுவனம், சாலோசுகா செசுட்டா 5, லியுப்லியானா |
Collection | |
Items collected | நூல் (எழுத்துப் படைப்பு)கள், கல்வி இதழ்கள், செய்தித்தாள்கள், பத்திரிகைகள், தரவுத்தளங்கள், மருத்துவக் கருவிகள் |
அளவு | 15.000 புத்தகங்கள், 6.000 சந்தாக்கள் |
Access and use | |
Population served | புற்றுநோயியல் நிறுவனம், சாலோசுகா செசுட்டா 5, லியுப்லியானாவைச் சேர்ந்த மருத்துவர்கள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்; சேகரிப்புகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ள எவரும். |
ஏனைய தகவல்கள் | |
பணியாளர்கள் | 3 |
இணையதளம் | www.onko-i.si/eng |
புற்றுநோயியல் சிறப்பு நூலகம் (Special Library of Oncology) மத்திய ஐரோப்பாவின் சுலோவீனியாவில் அமைந்துள்ள ஒரு மைய புற்றுநோயியல் நூலகமாகும். 1950 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் தலைநகரமான இலியுப்லியானாவில் புற்றுநோயியல் நிறுவனத்தின் தகவல் மற்றும் ஆவண மையமாக நிறுவப்பட்டது.[1]
சுலோவீனியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பிற நூலகங்களின் மருத்துவர்கள், இலியுப்லியானாவைச் சேர்ந்த மருத்துவர்கள், பிற மருத்துவ நிறுவனங்கள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்; மருத்துவ மாணவர்கள், தொழில்முறை பயனர்கள், நூலகத்தின் சேகரிப்புகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ள எவரும் தங்களது அன்றாட அறிவுத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவும். சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்முறை இலக்கியங்களை அணுகவும் நூலகத்தைப் பயன்படுத்தலாம்.[2][3]
புற்றுநோயியல் சிறப்பு நூலகம் சுலோவீனியன் நூலியல் பட்டியல் அமைப்பில் செயலில் உள்ள உறுப்பினராக இயங்குகிறது.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Onkološki inštitut v Ljubljani: 55 let: 1938-1993. Institute of Oncology Ljubljana. 1993. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 961-6071-00-9.
- ↑ "Special Library of Oncology". பார்க்கப்பட்ட நாள் 2018-03-14.
- ↑ Onkološki inštitut Ljubljana: 70 let: 1938-2008. Institute of Oncology Ljubljana. 2008. p. 270. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789616071505.
- ↑ Slovenian bibliographic cataloging system COBISS.si
புற இணைப்புகள்[தொகு]
- Official website Special Library of Oncology . www.onko-i.si. Retrieved 2018-03-14
- Official website Institute of Oncology Ljubljana . www.onko-i.si. Retrieved 2018-03-14