புறோமிலெயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புறோமிலெயின்
Bromelain
Pineapple1.JPG
அன்னாசி
Bromeliaceae குடும்பம்
பயன்படுவெப்பநிலை40-60 °செ
உகந்த வெப்பநிலை50-60 °செ
செயலிழக்கும் வெப்பநிலைஅண். 65 °செ இற்கு மேல்
செயலுறு Ph4.0-8.0
உகந்த pH4.5-5.5

புறோமிலெயின் (bromelain) என்பது, அன்னாசிப் பழத்தின் தண்டில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ஒரு நொதிப் பொருளாகும். இதன் பயன்கள் அதிகம். அழற்சி எதிர்ப்புத் தன்மையுடையது.

5, புளூரோயுராசில் (5, Fluorauracil) என்பது புற்றுநோய்க்கான வேதி மருந்தாகும். புறோமிலெயின் இந்த வேதிமருந்தை விட மேலானது, சிறப்பானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bromelain". WebMD. 2011-09-09 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

  • The MEROPS online database for peptidases and their inhibitors: Stem Bromelain:C01.005, Fruit Bromelain:C01.028
"https://ta.wikipedia.org/w/index.php?title=புறோமிலெயின்&oldid=1487869" இருந்து மீள்விக்கப்பட்டது