உள்ளடக்கத்துக்குச் செல்

புரோக்சுமொக்சு மெய்நிகர் சூழல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புரோக்சுமொக்சு மெய்நிகர் சூழல் (ஆங்கிலம்: Proxmox Virtual Environment) என்பது மெய்நிகராக்க வழங்கிகளை நிர்வாகிப்பதற்கான ஒரு வலை இடைமுகச் செயலி ஆகும். இது ஓப்பின்விசியையும் கே.வி.எம் இனையும் பயன்படுத்துகிறது. இது ஒரு கட்டற்ற மென்பொருள்.

வெளி இணைப்புகள்

[தொகு]