ஓப்பின்விசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
OpenVZ
உருவாக்குனர் சமூகத் திட்டம்,
பாரல்லல்சு நிறுவனத்தின் அநுசரனையுடன்
இயக்கு முறைமை குனூ/லினக்சு
தளம் x86, x86-64, IA-64, PowerPC, SPARC
மென்பொருள் வகைமை இயக்குதள-நிலை மெய்நிகராக்கம்
உரிமம் குனூ பொதுமக்கள் உரிமம் v.2
இணையத்தளம் http://openvz.org

ஓப்பின்விசி (OpenVZ, Open VirtualiZation) என்பது லினக்சு கருவையும் இயக்குதளத்தையும் பயன்படுத்தும் ஓர் இயக்குதள-நிலை மெய்நிகராக்க கட்டற்ற மென்பொருள் ஆகும். ஒரு பெளதிக வன்பொருளில் ஓப்பன்விசியைப் பயன்படுத்தி பல லினக்சு தனித்தியங்கும் இயக்குதளங்களை இயக்கலாம். இவ்வாறு தனித்தியங்கும் இயக்குதளங்கள் மெய்நிகர் கொள்கலங்கள் (virtual containers) அல்லது மெய்நிகர் தனியார் வழங்கிகள் (Virtual Private Servers - VPSs) அல்லது மெய்நிகர் சூழல்கள் (VEs) என்று அறியப்படுகிறன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓப்பின்விசி&oldid=1370425" இருந்து மீள்விக்கப்பட்டது