புரூஸ் மிச்செல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரூஸ் மிச்செல்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 42 173
ஓட்டங்கள் 3471 11395
மட்டையாட்ட சராசரி 48.88 45.39
100கள்/50கள் 8/21 30/55
அதியுயர் ஓட்டம் 189* 195
வீசிய பந்துகள் 2519 12360
வீழ்த்தல்கள் 27 249
பந்துவீச்சு சராசரி 51.11 25.63
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 15
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 2
சிறந்த பந்துவீச்சு 5/87 6/33
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
56/- 228/-

புரூஸ் மிச்செல் (Bruce Mitchell, பிறப்பு: சனவரி 8 1909, இறப்பு: சூலை 1 1995), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 42 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 173 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1929 - 1949 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூஸ்_மிச்செல்&oldid=3006820" இருந்து மீள்விக்கப்பட்டது