புருனோ சோரெசு
தோற்றம்
| நாடு | |
|---|---|
| வாழ்விடம் | பெலோ அரிசாஞ்ச், பிரேசில் |
| உயரம் | 1.80 m (5 அடி 11 அங்) (5 அடி 11 அங்) |
| தொழில் ஆரம்பம் | 2001 |
| விளையாட்டுகள் | Right-handed (two-handed backhand) |
| பரிசுப் பணம் | U$ 2,190,679 |
| ஒற்றையர் போட்டிகள் | |
| சாதனைகள் | 2–0 |
| பட்டங்கள் | 0 |
| அதிகூடிய தரவரிசை | தரஎண். 221 (மார்ச் 22, 2004) |
| பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
| பிரெஞ்சு ஓப்பன் | Q2 (2004) |
| விம்பிள்டன் | Q1 (2004) |
| அமெரிக்க ஓப்பன் | Q1 (2004) |
| இரட்டையர் போட்டிகள் | |
| சாதனைகள் | 314–195 |
| பட்டங்கள் | 21 |
| அதியுயர் தரவரிசை | தரஎண். 3 (அக்டோபர் 7, 2013) |
| தற்போதைய தரவரிசை | தரஎண். 3 (ஆகஸ்ட் 11, 2014) |
| பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
| ஆத்திரேலிய ஓப்பன் | F (2016) |
| பிரெஞ்சு ஓப்பன் | SF (2008, 2013) |
| விம்பிள்டன் | காலிறுதி (2009, 2014, 2015) |
| அமெரிக்க ஓப்பன் | இறுதி (2013), |
| ஏனைய இரட்டையர் தொடர்கள் | |
| Tour Finals | அரை (2013) |
| ஒலிம்பிக் போட்டிகள் | கால் (2012) |
| கலப்பு இரட்டையர் | |
| பட்டங்கள் | 2 |
| பெருவெற்றித் தொடர் கலப்பு இரட்டையர் முடிவுகள் | |
| ஆத்திரேலிய ஓப்பன் | கால் (2012, 2014) |
| பிரெஞ்சு ஓப்பன் | அரை (2014) |
| விம்பிள்டன் | இறுதி (2013) |
| அமெரிக்க ஓப்பன் | வெ (2012, 2014) |
| இற்றைப்படுத்தப்பட்டது: ஆகஸ்ட் 11, 2014. | |
புருனோ ஃபிராகா சோரெசு (Bruno Fraga Soares, பெப்ரவரி 27, 1982, பெலோ அரிசாஞ்ச்) தொழில்முறை பிரேசிலிய டென்னிசு விளையாட்டு வீரராவார். டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கத்தின் தரவரிசைப் பட்டியலில் இவரது மிக உயர்ந்த ஒற்றையர் தரவரிசை எண் 221 ஆகும்; இதனை மார்ச்சு 2004இல் அடைந்தார். முதன்மையான இரட்டையர் விளையாட்டு வீரரான சோரெசு இரட்டையர் தரவரிசையில் தனது மிக உயர்ந்ததாக மூன்றாமிடத்தை எட்டியுள்ளார்; இதனை அக்டோபர் 2013இல் எய்தினார்.