புராணம் (தமிழ் நூல்களின் பாகுபாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழிலுள்ள புராண நூல்களைப் பாகுபடுத்திப் புரிந்துகொள்வது நலம் பயக்கும்.

  • நூல்களை அடுத்துத் தரப்பட்டுள்ள எண் அந்த நூல் தோன்றிய நூற்றாண்டைக் குறிக்கும்.
  • புராணங்களின் பெயர்கள் எடுத்துக்காட்டுக்குத் தரப்பட்டவை.

மகாபுராணம் (வடமொழிப் புராணத்தை அப்படியே மொழிபெயர்த்தவை)[தொகு]

சைவ புராணங்கள்[தொகு]

  1. கூர்ம புராணம், 16
  2. இலிங்க புராணம், 16
  3. மச்ச புராணம், 18

வைணவ புராணங்கள்[தொகு]

  1. பாகவதம் (2), 16
  2. சிவன், திருமால் போர்த்திறம் கூறும் உரைநடைப் புராணங்கள் 19ஆம் நூற்றாண்டில் தோன்றின.

இதிகாசம் (காவிய அமைப்போடு பாடப்பட்ட மகாபுராணத்தின் பகுதி)[தொகு]

  1. கந்த புராணம், 14
  2. பாகவதம், 16
  3. விநாயக புராணம், 18

சிவபராக்கிரமம், சிவதருமம் (வடமொழிப் புராணத்தின் பகுதி என்பதைக் காட்ட, சங்கிதை, கண்டம், காண்டம் என்னும் சொல் சேர்க்கப்பட்டுருக்கும்)[தொகு]

  1. உபதேச காண்டம், 15
  2. பிரமோத்திர காண்டம், 16
  3. வாயு சங்கிதை, 16
  4. காசி கண்டம், 16

தலபுராணம் (எடுத்துக்காட்டு)[தொகு]

சைவம்[தொகு]

  1. (நம்பி எழுதிய) திருவிளையாடல் 13
  2. கோயிற்புராணம் (தில்லை) 14
  3. அருணாசல புராணம் (திருவண்ணாமலை) 16
  4. (பரஞ்சோதி எழுதிய) திருவிளையாடல் 18
  5. குற்றாலப் புராணம் 18
  6. காஞ்சிப் புராணம் 18
  7. தணிகைப் புராணம் 19

வைணவம்[தொகு]

  1. திருக்குருகூர் மான்மியம் 16
  2. கூடற்புராணம் 16
  3. திருவேங்கத் தலபுராணம் 18
  4. திருநின்றவூர்த் தலபுராணம் (அச்சாகாதது)

அடியார் வரலாறு போன்ற புராணம்[தொகு]

சைவம்[தொகு]

  1. திருத்தொண்டர் புராணம் 12
  2. சேக்கிழார் புராணம் 14
  3. திருவாதவூர் அடுகள் புராணம் 18

வைணவம்[தொகு]

  1. அரிசமய தீபம் 17
  2. வடிவழகிய நம்பிதாசர் பாடிய குருபரம்பலாயப் பிரபாவம் 18
  3. திவ்விய சூரி சரிதம்19

சைன புராணங்கள்[தொகு]

  1. காந்தி புராணம்
  2. மேரு மந்தர புராணம்
  3. ஸ்ரீபுராணம்

கிறித்தவம்[தொகு]

  1. தேம்பாவணி

இஸ்லாம்[தொகு]

  1. சீறாப் புராணம்
  2. முகையதீன் புராணம்

சாதி வரலாறு மற்றும் பெருமை (12 - 18ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியவை)[தொகு]

சிற்றிலக்கியங்கள்[தொகு]

  1. ஈட்டி எழுபது[1][2]
  2. செம்பொற்சிலை எழுபது
  3. வாள் எழுபது
  4. வைசியப் பள்ளு
  5. பந்தன் அந்தாதி
  6. செங்குந்தர் பிள்ளைத்தமிழ், முதலானவை

புராணங்கள்[தொகு]

  1. செங்குந்தர் புராணம்
  2. விசுவகர்மர் புராணம்
  3. சீர்கருணர் புராணம்
  4. சான்றோர் புராணம்
  5. குலாலர் புராணம்
  6. வீரநாராயண விசயம்

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. நாகலிங்க முனிவர், காஞ்சி (1984) (in ta). செங்குந்த பிறபந்த திரட்டு. தமிழ் நாடு: தி. நா. சபாபதி முதலியார். பக். 492 - 496. https://archive.org/details/SenguntharPrabanthaThiratu/page/n305/mode/1up. 
  2. ஒட்டக்கூத்தர், கவிச்சர்க்கரவர்த்தி (12ஆம் நூற்றண்டு) (in தமிழ்). செங்குந்த பிறபந்த திரட்டு. சோழ நாடு: தமிழ் இணையக் கல்விக்கழகம். பக். 61 - 72. https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdkuh1&tag=%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81#book1/62.