புரஜெக்ட் அல்மனக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ப்ராஜெக்ட் அல்மனக்
நடிப்புஜோன்னி வெஸ்டன்
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுசனவரி 30, 2015 (2015-01-30)
ஓட்டம்106 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$12 மில்லியன்
மொத்த வருவாய்$23.7 மில்லியன்

ப்ராஜெக்ட் அல்மனக் (ஆங்கில மொழி: Project Almanac) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் ஜோன்னி வெஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஜனவரி 30ஆம் திகதி வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரஜெக்ட்_அல்மனக்&oldid=3712588" இருந்து மீள்விக்கப்பட்டது