ஜோன்னி வெஸ்டன்
Appearance
ஜோன்னி வெஸ்டன் | |
---|---|
பிறப்பு | 1988 (25-26) சார்ல்ஸ்டன் தெற்கு கரோலினா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2011–இன்று வரை |
ஜோன்னி வெஸ்டன் (ஆங்கில மொழி: Jonny Weston) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் சேஸிங் மேவரிக்ஸ், கரோலின் மற்றும் ஜாக்கி, சுகர், டேகின் 3, புரஜெக்ட் அல்மனக் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்கள்
[தொகு]- 2012: சேஸிங் மேவரிக்ஸ்
- 2012: கரோலின் மற்றும் ஜாக்கி
- 2013: சுகர்
- 2014: கெல்லி & கல்
- 2015: டேகின் 3
- 2015: புரஜெக்ட் அல்மனக்