புதூர்ப்பிள்ளி கிருஷ்ணசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதூர்ப்பிள்ளி கிருஷ்ணர் கோயில், இந்தியாவின் கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் மஞ்சப்ரா என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோயிலாகும். இந்தக்கோயில் கேரள மாநிலதின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுளளது. [1]

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.keralaculture.org/keralaasi-protected-mounments/628 Archeological Dept of kerala