புட்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Putlur
புட்லூர்
Putlur
Suburb
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்Tiruvallur District
MetroChennai
TalukasThiruvallur
அரசு
 • BodyDTCP
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
Lok Sabha constituencySriperumbudur

புட்லூர், இந்தியாவில்  சென்னைக்கு அருகாமையில் உள்ளது.. இது தமிழ்நாட்டில் ,மேற்கே சென்னை  புறநகரில்  , திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.  

அடையாளங்கள்[தொகு]

புறநகரின் அர்ப்பணிக்கப்பட்ட தெய்வம் மற்றும்  பிரபலமான கோவில் அன்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் (தேவி பார்வதி, தேவி பூன்காவனத்தம்மன் அம்மன்).[1] புராணத்தின் படி,   தரையில் மணலால் செய்யப்பட்ட  கர்ப்பிணி பெண் தோற்றம் கொண்ட தெய்வம்.

மசானி அம்மன் மயான வழிபாடு.jpg

போக்குவரத்து[தொகு]

 புட்லூர், சென்னை புறநகர் ரயில் நெட்வொர்க்கு மேற்கே புட்லூர் இரயில் நிலையம் தன் சேவையை அளிக்கிறது .[2]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "Sri Angala Parameswari temple". பார்த்த நாள் 4 April 2017.
  2. "Puttlur Railway Station Cabs". பார்த்த நாள் 4 April 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புட்லூர்&oldid=2637071" இருந்து மீள்விக்கப்பட்டது