உள்ளடக்கத்துக்குச் செல்

பீர் முஹம்மது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரவணசமுத்திரம் பீர் முஹம்மது, ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் சார்பில் மேலப்பாளையம் தொகுதியிலிருந்து 1967ல் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவைஉறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 22-1-81 அன்று காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீர்_முஹம்மது&oldid=3950469" இலிருந்து மீள்விக்கப்பட்டது