பீம் குமார் யாதவ்
Appearance
பீம் குமார் சிங் Bhim Kumar Singh | |
---|---|
பீகாரின் சட்டமன்றம் | |
பதவியில் 2000–2005 | |
முன்னையவர் | வீரேந்திர குமார் சிங் |
பின்னவர் | விஜய் குமார் சிங் |
தொகுதி | நபிநகர் |
பீகாரின் சட்டமன்றம் | |
பதவியில் 2020–பதவியில் | |
முன்னையவர் | மனோஜ் குமார் |
தொகுதி | கோ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நபிநகர், அவுரங்காபாத் மாவட்டம், பீகார், பீகார் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
பிள்ளைகள் | சிராக் யாதவ் |
பெற்றோர் | கேசவ் சிங் யாதவ் |
வாழிடம்(s) | பட்னா, பீகார் |
முன்னாள் கல்லூரி | இளங்கலை, மகத் பல்கலைக்கழகம் |
வேலை | விவசாயி |
தொழில் | அரசியல்வாதி சமூகப்பணி |
பீம் குமார் சிங் (Bheem Kumar Yadav) என்பவர் மகத் சாம்ராட் என்று அழைக்கப்படும் பீம் யாதவ் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள நபிநகர் [1] சட்டமன்றத் தொகுதியிலிருந்து இராச்டிரிய ஜனதா தளத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக 2000ஆம் ஆண்டு முதன் முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]
அரசியல் வாழ்க்கை
[தொகு]- யாதவ் 2000ஆம் ஆண்டு பீகார் மாநிலம் நபிநகரில் இருந்து இராச்டிரிய ஜனதா தளத்தின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் யாதவ் கோ தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nabinagar MLA 2000 election". www.latestly.com.
- ↑ "Bheem Kumar Yadav". My neta info.
- ↑ "Bihar assembly election candidates list". NDTV.