உள்ளடக்கத்துக்குச் செல்

பி. வி. ஆர். ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பே. வெ. ரா. ராஜா (P. V. R. Raja)
பே. வெ. ரா. ராஜா 2024
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்பேனுமட்சா வெங்கடா ராமராஜு
பிற பெயர்கள்பி. வி. ஆர் ராஜா
பிறப்பு1 சூன் 1985 (1985-06-01) (அகவை 39)
பிறப்பிடம்விஜயநகரம், ஆந்திர பிரதேசம், இந்தியா
இசை வடிவங்கள்திரைப்பட ஸ்கோர்
தொழில்(கள்)இசையமைப்பாளர், இசை இயக்குநர், இசைக்கருவி இசைப்பவர், Composer
இசைக்கருவி(கள்)கிட்டார்
இசைத்துறையில்2013 – present

பே. வெ. ரா. ராஜா (PVR Raja, தெலுங்கு: పివిఆర్ రాజా, பிறப்பு: 1 ஜூன் 1985) என்பவர் இந்திய இசையமைப்பாளர் ஆவார். அதிக தெலுங்கு குறும்படங்களுக்கு இசையமைத்ததற்காக இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளார். இவர் தெலுங்கு திரையுலகில் குறும்படங்களின் மேஸ்ட்ரோ என்று அழைக்கப்படுகிறார். அவர் மாநில இளைஞர் விழா 2011 இல் ஆந்திர பிரதேச கிட்டார் பிரிவில் பிரதம ஸ்தானம் வென்றார். இவர் தெலுங்கு மொழி படங்களில் பணியாற்றுகிறார். வைட்டமின் ஷி (2020) மற்றும் மதி (2022) படங்களுக்கு இசையமைப்பாளர்.[1][2][3][4][5][6][7][8][9]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

ராஜாவின் முழுப்பெயர் பேனுமட்சா வெங்கடா ராமராஜு என்பதாகும். இவர் ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் பிறந்தார். இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பு இசை ஆசிரியராகப் பணிபுரிந்தார்.[10][11][12]

இசையில் ஆரம்பகாலம்

[தொகு]

2013 முதல் தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் 250 எண்ணிம குறும்படங்கள் மற்றும் சுயாதீன திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.[13][14][15]

இசையமைத்த திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் மொழி
2018 மிட்டி:மீண்டும் வேர்களுக்கு இந்தி
2020 வைட்டமின் சி தெலுங்கு
2022 மதி தெலுங்கு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Happy birthday PVR Raja: From Vizianagaram to musical stardom, journey of the musician". timesofindia.indiatimes.com. Times Of India. Retrieved 1 June 2023.
  2. "PVR Raja: Meet the popular short film composer who's making a mark in Telugu cinema PVR Raja: Meet the popular short film composer who's making a mark in Telugu cinema". ottplay.com. OTTplay. Retrieved 10 February 2023.
  3. "Hitting a high note: Telugu music composer PVR Raja to compose 100 songs in 15 Indian languages". newindianexpress.com. The New Indian Express. Retrieved 5 March 2023.
  4. "Trailblazing talent". newindianexpress.com. The New Indian Express. Retrieved 25 July 2022.
  5. "#BehindTheCamera: Music director PVR Raja". timesofindia.indiatimes.com. Times Of India. Retrieved 28 December 2021.
  6. "Music Composer Pvr Raja New Film Maro Prapancham Will Be Released This Summer". telugu.samayam.com. Retrieved 23 February 2023.
  7. "Adding life to director's vision through music". pynr.in. The Pioneer. Retrieved 20 February 2023.
  8. "Music is way of life for this Hyderabad-based multi-talented musician". Telangana Publications Pvt Ltd. Telangana Today. 20 December 2021. https://telanganatoday.com/music-is-way-of-life-for-this-hyderabad-based-multi-talented-musician. பார்த்த நாள்: 22 December 2021. 
  9. "Music composed by an individual for maximum short Telugu films". indiabookofrecords.in. India Book Of Records. Retrieved 19 August 2023.
  10. "Music Director PVR Raja". Ushodaya Enterprises Pvt. Ltd. ETV Networks. https://www.etvbharat.com/telugu/telangana/city/hyderabad/short-films-music-director-pvr-raja-about-his-musical-journey/ts20220201105711967. 
  11. "Josh Music Artist PVR Raja Is Scaling New Heights Of Success". Filmibeat. Filmibeat. Retrieved 25 July 2022.
  12. "మ్యూజిక్ కోసం మేకప్ మన్ గా చేశా". V6 Velugu. 8 December 2021. https://www.v6velugu.com/music-director-pvr-raja-talking-about-his-life-journey. 
  13. Today, Telangana (20 December 2021). "Music Is way of life". Telangana Publications Pvt Ltd. Telangana Today. https://telanganatoday.com/music-is-way-of-life-for-this-hyderabad-based-multi-talented-musician. 
  14. Times, E (5 August 2022). "Music director PVR Raja completes a decade in the industry". Bennett, Coleman & Co. Ltd. Times Of India. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/music-director-pvr-raja-completes-a-decade-in-the-industry-plans-to-score-music-for-100-video-album-songs/articleshow/93374087.cms. 
  15. "PVR Raja: షార్ట్‌ ఫిలిమ్స్‌లో ఆస్కార్‌ అవార్డే లక్ష్యం". Jagati Publications Ltd. Sakshi. 6 July 2022. https://www.sakshi.com/telugu-news/movies/pvr-raja-music-composer-vizianagaram-aims-oscar-short-films-1468751. 

வெளி இணைப்புகள்

[தொகு]
  • ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பி. வி. ஆர். ராஜா
  • முகநூலில் பி. வி. ஆர். ராஜா
  • இன்ஸ்ட்டாகிராமில் பி. வி. ஆர். ராஜா
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வி._ஆர்._ராஜா&oldid=4166842" இலிருந்து மீள்விக்கப்பட்டது