பி. மோகன் கந்தசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. மோகன் கந்தசாமி (P. Mohan Kandaswamy) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1996 தேர்தலில் பொங்கலூர் தொகுதியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராக தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election, 1996". Election Commission of India இம் மூலத்தில் இருந்து 2010-10-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101007221700/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-TN96.pdf. பார்த்த நாள்: 2017-05-06. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._மோகன்_கந்தசாமி&oldid=3721183" இருந்து மீள்விக்கப்பட்டது