பி. முருகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. முருகன் (P. Murugan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் வேப்பனபள்ளி தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 வேப்பனபள்ளி திமுக 88,952 46.37%

மேற்கோள்கள்[தொகு]

  1. "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 54. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
  2. வேப்பனப்பள்ளி தொகுதி கண்ணோட்டம். மாலைமலர் இதழ். 24-மார்ச் -2021 இம் மூலத்தில் இருந்து 2021-03-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210328184245/https://www.maalaimalar.com/news/district/2021/03/24174706/2471587/Veppanahalli-constituency-Overview.vpf. பார்த்த நாள்: 2021-03-26. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._முருகன்&oldid=3589866" இலிருந்து மீள்விக்கப்பட்டது