பி. துரைராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. துரைராஜ் (P. Durairaj) இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். அவர் 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டு திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1980 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடைபெற்ற தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1967 சங்கரன்கோவில் திமுக
1980 சங்கரன்கோவில் அதிமுக

மேற்கோள்கள்[தொகு]

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._துரைராஜ்&oldid=3644932" இலிருந்து மீள்விக்கப்பட்டது