பி. சொக்கலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி. சொக்கலிங்கம் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 1952 சட்டமன்ற தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு தமிழ்நாடு சட்டசபைக்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சொக்கலிங்கம்&oldid=2319935" இருந்து மீள்விக்கப்பட்டது