பி. கார்த்தியாயினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி. கார்த்தியாயினி ஒர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் வேலூர் மாநகராட்சிக்கு, மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியின் பிரதிநிதியாக செயல்படுகிறார்.[1][2]

பார்வைநூல்கள்[தொகு]

  1. "Corporation Result:Detailed". Tamil Nadu State Election Corporation. மூல முகவரியிலிருந்து 31 October 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28 October 2011.
  2. "Mayors assume charge". The Hindu. 26 October 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2572178.ece. பார்த்த நாள்: 28 October 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கார்த்தியாயினி&oldid=2575137" இருந்து மீள்விக்கப்பட்டது