பிஸ் ஸ்டோன்
Appearance
பிஸ் ஸ்டோன் | |
---|---|
பிறப்பு | கிறிஸ்டோபர் ஐசக் ஸ்டோன் மார்ச்சு 10, 1974 |
இருப்பிடம் | அமெரிக்கா |
பணி | டுவிட்டர் நிறுவன இயக்குநர், மென்பொருள் பொறியியளலர் |
பிஸ் ஸ்டோன் 1974ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் திகதி பிறந்தார். இவர் ஜெக் டேர்சே மற்றும் இவான் வில்லியம்ஸ் (வலைப்பதிவர்) போன்று டுவிட்டர் நிறுவுனர்களில் முக்கிய ஒருவராகவும் நிறுவனத்தின் தற்போதைய இயக்குனராகவும் அறியப்படுகின்றார்.