பிஷப் சூலபரம்பில் நினைவு மகளிர் கல்லூரி

ஆள்கூறுகள்: 9°35′23″N 76°31′30″E / 9.5896195°N 76.5248977°E / 9.5896195; 76.5248977
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிஷப் சூலபரம்பில் நினைவு மகளிர் கல்லூரி
Other nameகள்
பி.சி.எம் கல்லூரி
உருவாக்கம்1955; 69 ஆண்டுகளுக்கு முன்னர் (1955)
சார்புமகாத்மா காந்தி பல்கலைக்கழகம்
தரநிர்ணயம்பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) , தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
முதல்வர்முனைவர் ஸ்டெபி தாமஸ்
பணிப்பாளர்திருத்தந்தை. பில்மோன் கலாத்ரா
அமைவிடம்
கே கே சாலை,
, , ,
686001
,
9°35′23″N 76°31′30″E / 9.5896195°N 76.5248977°E / 9.5896195; 76.5248977
வளாகம்நகர்ப்புறம்
மொழிஆங்கிலம், மலையாளம், இந்தி
இணையதளம்கல்லூரி இணையதளம்
பிஷப் சூலபரம்பில் நினைவு மகளிர் கல்லூரி is located in கேரளம்
பிஷப் சூலபரம்பில் நினைவு மகளிர் கல்லூரி
Location in கேரளம்
பிஷப் சூலபரம்பில் நினைவு மகளிர் கல்லூரி is located in இந்தியா
பிஷப் சூலபரம்பில் நினைவு மகளிர் கல்லூரி
பிஷப் சூலபரம்பில் நினைவு மகளிர் கல்லூரி (இந்தியா)

பிஷப் சூலபரம்பில் நினைவு மகளிர் கல்லூரி என்பது கேரளாவின் கோட்டயத்தின் மையத்தில் பெண்களுக்காக 1955 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு உயர்கல்வி நிறுவனமாகும். மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள[1] இக்கல்லூரியில் கலை, வணிகம் மற்றும் அறிவியல் பிரிவுகளில் இளங்கலைப்பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல் பிரிவு[தொகு]

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • தாவரவியல்
  • புள்ளிவிவரங்கள்
  • விலங்கியல்
  • கணினி அறிவியல்
  • உணவு அறிவியல்
  • வீட்டு அறிவியல்

கலை மற்றும் வணிகப்பிரிவு[தொகு]

  • மலையாளம்
  • ஆங்கிலம்
  • இந்தி
  • சமூகவியல்
  • வரலாறு
  • பொருளாதாரம்
  • உளவியல்
  • சமூக பணி
  • உடற்கல்வி
  • வர்த்தகம்

அங்கீகாரம்[தொகு]

இந்த கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையினால் 'ஏ' தகுதி பெற்று அங்கீகாரம் அடைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Affiliated College of Mahatma Gandhi University".