பிளேஃபுல் கிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிளேஃபுல் கிஸ்
பிளேஃபுல் கிஸ்.jpg
வகை காதல்
நகைச்சுவை
வடிவம் தொலைக்காட்சி நாடகம்
நடிப்பு ஜுங் சோ மின்
கிம் ஹ்யுன்-ஜூங்
லீ டே சுங்
லீ சி-யூங்
நாடு தென் கொரியா
மொழி கொரிய மொழி
இயல்கள் 16
தயாரிப்பு
நிகழ்விடங்கள் கொரியா
ஓட்டம்  புதன் மற்றும் வியாழன் 21:55 (கொரியா நேரப்படி)
ஒளிபரப்பு
முதல் ஒளிபரப்பு செப்டம்பர் 1, 2010 (2010-09-01)
இறுதி ஒளிபரப்பு 21 அக்டோபர் 2010 (2010-10-21)
புற இணைப்புகள்
வலைத்தளம்

பிளேஃபுல் கிஸ் இது ஒரு தென் கொரியா நாட்டு தொலைக்காட்சி தொடர். இந்த தொடரில் கதாநாயகியாக ஜுங் சோ மின் மற்றும் கதாநாயகனாக கிம் ஹ்யுன்-ஜூங் நடித்துள்ளனர். இவர்களுடன் லீ டே சுங், லீ சி-யூங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.[1][2][3]

இந்த தொடர் 1 செப்டம்பர் 2010ஆம் ஆண்டு முதல் 21 அக்டோபர் 2010ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 21:55 மணிக்கு ஒளிபரப்பாகி 16 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.

தமிழில்[தொகு]

இந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 10 செப்டம்பர் 2014ஆம் ஆண்டு முதல் 13 அக்டோபர் 2014ஆம் ஆ ண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kang, Myoung-seok (27 August 2010). "TV series Naughty Kiss press conference - Part 1". 10Asia. பார்த்த நாள் 2012-11-21.
  2. Kang, Myoung-seok (27 August 2010). "TV series Naughty Kiss press conference - Part 2". 10Asia. பார்த்த நாள் 2012-11-21.
  3. Oh, Jean (29 August 2010). "Kim Hyun-joong eager to prove worth as actor". The Korea Herald. பார்த்த நாள் 2013-07-08.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளேஃபுல்_கிஸ்&oldid=2631448" இருந்து மீள்விக்கப்பட்டது