பிளாசுகோ கட்டடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளாசுகோ கட்டடம்
Plasco fire by Tasnimnews 15.jpg
2017 இல் பிளாசுகோ கட்டடம் தீ விபத்துக்குள்ளானது
பொதுவான தகவல்கள்
நிலைமைஅழிவுற்றது
வகைகுடியிருப்பு, குறுந் தொழில் & வணிக வளாகம்
இடம்தெகுரான், ஈரான்
ஆள்கூற்று35°41′41″N 51°25′15″E / 35.69472°N 51.42083°E / 35.69472; 51.42083ஆள்கூறுகள்: 35°41′41″N 51°25′15″E / 35.69472°N 51.42083°E / 35.69472; 51.42083
கட்டுமான ஆரம்பம்1960
நிறைவுற்றது1962
திறப்பு1962
அழிக்கப்பட்டது19 January 2017
உயரம்
கூரை42.0 m (138 ft)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை17

பிளாசுகோ கட்டடம் (Plasco Building) ஈரான் தலைநகரான தெகுரான் நகரத்தில் உள்ள 17 தளங்கள் கொண்ட கட்டடம் ஆகும். இந்தக் கட்டடம் 1962 ஆம் ஆண்டில் அபிப் எல்கானியர் என்ற பெரும் வணிகச் செல்வந்தரால் கட்டப்பட்டது. இது குடியிருக்கவும் வணிக நோக்கத்துக்கும் பயன்படும் வண்ணம் கட்டப்பட்டது. கடைகள், உணவகங்கள், துணிகள் விற்பனைக்கூடம் எனப் பல வசதிகளுடன் தெகுரான் நகரத்தின் குறிக்கத்தக்க அடையாளமாக விளங்கிய கட்டடம்.

2017 ஆம் ஆண்டு சனவரி 19 இல் மிகப் பெரிய தீ விபத்தினால் சேதமடைந்து இடிந்து விழுந்தது. 25 தீ அணைப்பு வீரர்கள் கட்டடத் தீ அணைப்பு முயற்சியில் மாண்டனர்.[1] பலர் காயமுற்றனர்.

மேற்கோள்[தொகு]

  1. "Tehran fire: Twenty firemen killed as high-rise collapses". BBC. 19 January 2017. http://www.bbc.co.uk/news/world-middle-east-38675628. பார்த்த நாள்: 20 January 2017. 

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Plasco Building
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாசுகோ_கட்டடம்&oldid=2176834" இருந்து மீள்விக்கப்பட்டது