உள்ளடக்கத்துக்குச் செல்

பிளாங்க் நேரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்பியலில் பிளாங்க் நேரம் (Planck time) என்பது பிளாங்க் அலகுகளில் காலத்தின் அலகு ஆகும். ஒரு பிளாங்க் நேரம் என்பது வெற்றிடத்தில் ஒளி ஒரு பிளாங்க் தொலைவு கடக்க ஆகும் நேரம் ஆகும்.[1] இது tP என்று குறிக்கப்படுகிறது. அறிவியலாளர் மாக்ஸ் பிளாங்க் இதனை முதலில் முன்மொழிந்தார்.[1]

இதன் கணிதவியல் வரையறை:

[2]

tP - பிளாங்க் நேரம்

- குறைக்கப்பட்ட பிளாங்க் மாறிலி

G - ஈர்ப்பு மாறிலி

c - வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்

s - SI அலகு முறையில் காலத்தின் அலகு (நொடி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Big Bang models back to Planck time". Georgia State University. 19 June 2005.
  2. CODATA Value: Planck Time – The NIST Reference on Constants, Units, and Uncertainty.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாங்க்_நேரம்&oldid=2744680" இலிருந்து மீள்விக்கப்பட்டது