பிளாங்க் நீளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிளாங்க் தொலைவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
1 பிளாங்க் நீளம் =
SI அலகுகள்
16.163×10−36 மீ 16.163×10−27 நமீ
இயற்கை அலகுகள்
1.0001 lP 305.43×10−27 a0
அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள்
53.027×10−36 அடி 636.32×10−36 அங்

பிளாங்க் நீளம் அல்லது பிளாங்க் தூரம் (Planck length) என்பது தூரத்தின் அலகுகளுள் ஒன்றாகும். இதன் மதிப்பு 1.616252(81)×10−35 மீட்டர் ஆகும். இது \ell_P என்று குறிக்கப்படுகிறது. பிளாங்க் நீளத்தை வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம், பிளாங்க் மாறிலி, ஈர்ப்பிய மாறிலி எனும் மூன்று அடிப்படை மாறிலிகளைக் கொண்டு வருவிக்கலாம்.

பிளாங்க் தொலைவு என்பது,

\ell_P =\sqrt\frac{\hbar G}{c^3} \approx 16.16 252 (81) \times 10^{-36} \mbox{ m}

\ell_P - பிளாங்க் ‌நீளம்

\hbar = h / 2 \pi - குறைக்கப்பட்ட பிளாங்க் மாறிலி

G - ஈர்ப்பு மாறிலி

C - வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிளாங்க்_நீளம்&oldid=1378742" இருந்து மீள்விக்கப்பட்டது