பிலிப் நோய்ஸ்
Appearance
பிலிப் நோய்ஸ் Phillip Noyce | |
---|---|
பிறப்பு | 29 ஏப்ரல் 1950 ஆஸ்திரேலியா |
வாழ்க்கைத் துணை | வுயோ டைசி (2006–இன்று வரை) ஜன் ஷார்ப் (1979–2004) ஜன் சாப்மேன் (1971–1977) |
பிலிப் நோய்ஸ் (ஆங்கில மொழி: Phillip Noyce) (பிறப்பு: 29 ஏப்ரல் 1950) இவர் ஒரு ஆஸ்திரேலிய நாட்டு திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தி கிவர் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.