உள்ளடக்கத்துக்குச் செல்

தி கிவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி கிவேர்
இயக்கம்பிலிப் நோய்ஸ்
நடிப்புஜெப் பிரிட்ஜஸ்
மெரில் ஸ்ட்ரீப்
பிரெண்டோன் த்வேட்ஸ்
அலெக்ஸ்யான்டர் ஸ்கார்‌ஸ்கார்ட்
ஓடியா ருஷ்
கேட்டி ஹோம்ஸ்
டேலர் ஸ்விஃப்ட்
கேமரூன் மோனக்ஹான்
ஒளிப்பதிவுரோஸ் எமிரி
கலையகம்வால்டன் மீடியா
வெளியீடுஆகத்து 15, 2014 (2014-08-15)(United States)
ஓட்டம்94 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$25–30 மில்லியன்

தி கிவேர் இது 2014ம் ஆண்டு திரைக்கு வர இருக்கும் ஐக்கிய அமெரிக்க அறிவியல் திரைப்படம். இந்த திரைப்படத்தை தி கிவர் என்ற நாவலை அடிப்படையாக வைத்து பிலிப் நோய்ஸ் இயக்க, ஜெப் பிரிட்ஜஸ், மெரில் ஸ்ட்ரீப், பிரெண்டோன் த்வேட்ஸ், அலெக்ஸ்யான்டர் ஸ்கார்‌ஸ்கார்ட், ஓடியா ருஷ், கேட்டி ஹோம்ஸ், டேலர் ஸ்விஃப்ட், கேமரூன் மோனக்ஹான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

{{subst:http://www.fandango.com/thegiver_171115/movieoverview}}Fandango. Retrieved 21 July 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_கிவர்&oldid=3314855" இலிருந்து மீள்விக்கப்பட்டது