பிறையிரி
Appearance
பிறையிரி Pirayiri | |
---|---|
புறநகர் | |
ஆள்கூறுகள்: 10°46′15″N 76°37′45″E / 10.77083°N 76.62917°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | பாலக்காடு |
அரசு | |
• வகை | பஞ்சாயத்து |
• நிர்வாகம் | பிறையிரி பஞ்சாயத்து |
பரப்பளவு | |
• மொத்தம் | 18.69 km2 (7.22 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 41,359 |
• அடர்த்தி | 2,212.89/km2 (5,731.4/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வ மொழிகள் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 678019 |
தொலைபேசி குறியீடு | 0491 |
வாகனப் பதிவு | கேரளா-09 |
பாராளுமன்ற தொகுதி | பாலக்காடு |
சட்டமன்ற தொகுதி | பாலக்காடு |
காலநிலை | வெப்பமும் ஈரப்பதமும் 30 டிகிரி செல்சியசு முதல் 40 டிகிரி செல்சியசு வரை மாறுபடும். (கோப்பன் காலநிலை வகைப்பாடு) |
பிறையிரி (Pirayiri) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள பாலக்காடு நகரில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதியாகும்.[1] நகர மையத்திலிருந்து 8 கிமீ (5.0 மைல்) தூரத்தில் இது அமைந்துள்ளது. பிறையாரி என்றும் அழைக்கப்படும் இது பிறையிரி கிராம பஞ்சாயத்துக்கு சொந்தமானதாகும்.[2][3]
மக்கள்தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, 18.69 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 2212.89 கிமீ2 அடர்த்தி கொண்ட பிறையிரி கிராமப் பாஞ்சாயத்து 41,359 பேர் என்ற அளவில் மக்கள்தொகையைக் கொண்டிருந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pin Code: PIRAYIRI, PALAKKAD, KERALA, India, Pincode.net.in". pincode.net.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-20.
- ↑ "Reports of National Panchayat Directory". Ministry of Panchayati Raj. Archived from the original on 1 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 31 திசம்பர் 2013.
- ↑ "പാലക്കാട് ജില്ലയിലെ ഗ്രാമ പഞ്ചായത്തുകളുടെ അടിസ്ഥാന വിവരങ്ങള് | പഞ്ചായത്ത് വകുപ്പ്". dop.lsgkerala.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-20.
.
புற இணைப்புகள்
[தொகு]https://www.citypopulation.de/php/india-kerala.php?adm2id=3206