பிர்தி சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிர்த்தி சிங் நம்பர்தார் (Pirthi Singh Numberdar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் உறுப்பினரான இவர் 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அரியானா மாநிலம் நர்வானாவில் போட்டியிட்டு அரியானா சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இந்திய தேசிய லோக்தளத்தில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு துசியந்த் சவுதாலாவின் சனநாயக சனதா கட்சியில் இணைந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in.
  2. Abhay Chautala Removed As Leader Of Opposition From Haryana Assembly
  3. Disqualification issue: 4 INLD MLAs to file reply on Wednesday
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிர்தி_சிங்&oldid=3688552" இலிருந்து மீள்விக்கப்பட்டது