பிரிமுஸ் சிராய்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தோனி சூசைரெத்தினம் பிறிமுஸ் சிராய்வா
S. R. P. Sraiva
மன்னார் மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 அக்டோபர் 2013
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1973-11-24)நவம்பர் 24, 1973
பேசாலை, மன்னார் மாவட்டம், இலங்கை
அரசியல் கட்சிதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
பிற அரசியல்
தொடர்புகள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
தொழில்வழக்கறிஞர்
இனம்இலங்கைத் தமிழர்

அந்தோனி சூசைரெத்தினம் பிரிமுஸ் சிராய்வா (Anthony Soosai Ratnam Pirimus Sraiva, பிறப்பு: 24 நவம்பர் 1973) என்பவர் இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், மாகாணசபை உறுப்பினரும் ஆவார்.

சிராய்வா 2013 மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக]]ப் போட்டியிட்டு வட மாகாண சபைக்குத் தேர்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் 12,927 விருப்பு வாக்குகள் பெற்று மன்னார் மாவட்டத்தில் முதலாவதாக வந்தார். இவர் 2013 அக்டோபர் 11 அன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் 1வது வட மாகாண சபை உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.[3][4]

இவர் காவல்துறை, மற்றும் பொதுப் பாதுகாப்புத் தொடர்பாக முதலமைச்சருக்கு ஆலோசகராக முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 September 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 16 பிப்ரவரி 2014. 
  2. "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 ñ Results and preferential votes: Northern Province". டெய்லி மிரர். 26 செப்டம்பர் 2013. http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html. 
  3. "NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes". தமிழ்நெட். 11 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36736. 
  4. "Northern Provincial Council TNA members take oaths". சண்டே டைம்சு. 11 அக்டோபர் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014080431/http://www.sundaytimes.lk/latest/38525-northern-provincial-council-tna-members-take-oaths.html. 
  5. "Division of Ministries of the Northern Provincial Council & Subjects for Councillors". தமிழ்நெட். 11 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/img/publish/2013/10/Division_of_Ministries.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிமுஸ்_சிராய்வா&oldid=3254436" இலிருந்து மீள்விக்கப்பட்டது