உள்ளடக்கத்துக்குச் செல்

பேசாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேசாலை மன்னார் மாவட்டத்தில் உள்ள இலங்கை அரச கட்டுப்பாட்டில் உள்ள மீனவக் கிராமம் ஆகும். தற்போதைய சூழ்நிலையை அடுத்து இலங்கை அரசினால் விடுதலைப் புலிகளின் வன்னிப் பகுதிக்குத் தடுக்கப்பட்ட பொருட்களான சீமெந்து, பெற்றோல் போன்றவற்றைக் கடத்ததும் நிலையமாகவும் விளங்கிவருகின்றது. மீன்பிடியில் அவ்வப்போது இந்திய மீன்பிடிவள்ளங்களுடன் பிணக்குகள் ஏற்படுவது வழக்கமாகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பேசாலை&oldid=3539070" இலிருந்து மீள்விக்கப்பட்டது