பிரின்சஸ் டவர்
பிரின்சசு கோபுரம் Princess Tower | |
---|---|
![]() | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | Complete |
ஆள்கூற்று | 25°05′19.05″N 55°08′48.69″E / 25.0886250°N 55.1468583°Eஆள்கூறுகள்: 25°05′19.05″N 55°08′48.69″E / 25.0886250°N 55.1468583°E |
கட்டுமான ஆரம்பம் | 2006[1] |
Estimated completion | 2012 |
ஆரம்பம் | 2012 |
உயரம் | |
Antenna spire | 414 m (1,358 ft)[2] |
கூரை | 392 m (1,286 ft)[3] |
உச்சித் தளம் | 357 m (1,171 ft)[1] |
நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 101, + 6 அடித்தளங்கள்[1] |
தளப்பரப்பு | 171,175 m2 (1,842,512 sq ft) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர் | அட்னன் சபாரினி |
மேம்பாட்டாளர் | தமீர் ஓல்டிங்கு |
முதன்மை ஒப்பந்தகாரர் | அரேபியன் கான்ஸ்ட்ரக்சன் கம்பனி |
பிரின்சஸ் டவர் (Princess Tower) என்பது துபாயில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஆகும். இதில் நூற்றியோறு தளங்களும்[2], ஆறு அடித்தளங்களும் உள்ளன[1]. இது உலகிலேயே மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்பு ஆகும். இதன் நீளம் 414 மீட்டர் (1,358 அடி) ஆகும்[2].
பொதுத் தகவல்கள்[தொகு]
இக்கட்டிடம் 2006 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டது[1]. இக்கட்டிடம் 2012 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு, 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
கட்டிட உயரம்[தொகு]
உச்சிக்கொம்புடன் சேர்த்து 414 மீட்டர்களாகும் (1,358 அடி)[2]. கூரையுடன் 392 மீட்டர் (1,286 அடி)[3]. மேல் தளம் வரை மட்டும் உள்ள உயரம் 357 மீட்டர் (1,171 அடி)[1].
புகைப்படங்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 http://buildingdb.ctbuh.org/?do=building&building_id=206
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Princess Tower | Buildings". Dubai /: Emporis. 2012-08-21 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 3.0 3.1 "Princess Tower". Skyscraperpage.com. 2010-12-19 அன்று பார்க்கப்பட்டது.