பிரின்சஸ் டவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரின்சசு கோபுரம்
Princess Tower
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைமுழுமையானது
கட்டுமான ஆரம்பம்2006[3]
மதிப்பிடப்பட்ட நிறைவு2012
திறப்பு2012
உயரம்
அலைக்கம்ப கோபுரம்414 m (1,358 அடி)[1]
கூரை392 m (1,286 அடி)[2]
மேல் தளம்357 m (1,171 அடி)[3]
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை101, + 6 அடித்தளங்கள்[3]
தளப்பரப்பு171,175 m2 (1,842,512 sq ft)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)அட்னன் சபாரினி
மேம்பாட்டாளர்தமீர் ஓல்டிங்கு
முதன்மை ஒப்பந்தகாரர்அரேபியன் கான்ஸ்ட்ரக்சன் கம்பனி

பிரின்சஸ் டவர் (Princess Tower) என்பது துபாயில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஆகும். இதில் நூற்றியோறு தளங்களும்[1], ஆறு அடித்தளங்களும் உள்ளன[3]. இது உலகிலேயே மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்பு ஆகும். இதன் நீளம் 414 மீட்டர் (1,358 அடி) ஆகும்[1].

பொதுத் தகவல்கள்[தொகு]

இக்கட்டிடம் 2006 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டது[3]. இக்கட்டிடம் 2012 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு, 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

கட்டிட உயரம்[தொகு]

உச்சிக்கொம்புடன் சேர்த்து 414 மீட்டர்களாகும் (1,358 அடி)[1]. கூரையுடன் 392 மீட்டர் (1,286 அடி)[2]. மேல் தளம் வரை மட்டும் உள்ள உயரம் 357 மீட்டர் (1,171 அடி)[3].

புகைப்படங்கள்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Princess Tower | Buildings". Dubai /: Emporis. பார்க்கப்பட்ட நாள் 2012-08-21.
  2. 2.0 2.1 "Princess Tower". Skyscraperpage.com. பார்க்கப்பட்ட நாள் 2010-12-19.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 http://buildingdb.ctbuh.org/?do=building&building_id=206

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரின்சஸ்_டவர்&oldid=1994252" இலிருந்து மீள்விக்கப்பட்டது