பிரிட்டன் பாசியியல் சங்கம்
உருவாக்கம் | 1896[1] |
---|---|
வகை | கல்விசார் அமைப்பு |
தலைமையகம் | இலண்டன் |
தலைமையகம் |
|
ஆட்சி மொழி | ஆங்கிலம் |
வலைத்தளம் | http://www.britishbryologicalsociety.org.uk/ |
பிரிட்டன் பாசியியல் சங்கம் (British Bryological Society) என்பது பிரையோ பைட்டுகள் பற்றிய ஆய்வுகளை ஊக்குவிக்கும் ஒரு கல்விசார் அமைப்பாகும். இது பிரயோபைற்று -மாஸ் மற்றும் ஈரலுருத் தாவரம் பற்றிய ஆய்வுகளை ஊக்குவிக்கின்றது.[2] இது ஜர்னல் ஆஃப் ப்ரோயாலஜி என்ற வெளியீட்டை வெளியிடுகிறது.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "British Bryological Society". NHBS. http://www.nhbs.com/xchange/pages/xc155.html. பார்த்த நாள்: 2012-08-18.
- ↑ "British Bryological Society UK Catalogue of specimens". National Museum of Wales. https://www.museumwales.ac.uk/en/3109/. பார்த்த நாள்: 2012-08-18.
- ↑ "Journal of Bryology". Ingenta Connect. http://www.ingentaconnect.com/content/maney/jbr. பார்த்த நாள்: 2012-08-18.