பிரிடீனியம் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரிடீனியம் குளோரைடு[1][2]
பிரிடீனியம் குளோரைடு
பிரிடீனியம் குளோரைடு கட்டமைப்பு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிரிடீனியம் குளோரைடு
வேறு பெயர்கள்
பிரிடீனியம் ஐபோகுளோரைடு
இனங்காட்டிகள்
628-13-7 Y
EC number 211-027-4
InChI
  • InChI=AOJFQRQNPXYVLM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 69401
SMILES
  • C1=CC=[NH+]C=C1.[Cl-]
UNII 1U87419851 Y
பண்புகள்
C5H6NCl
வாய்ப்பாட்டு எடை 115.56 கி/மோல்
தோற்றம் நீருறிஞ்சும் வெண் படிகங்கள்
அடர்த்தி 1.34 கி/செ.மீ3
உருகுநிலை 144 °C (291 °F; 417 K)
கொதிநிலை சிதையும்
85 கி / 100 மி.லிட்டர்
கரைதிறன் குளோரோபாரம், எத்தனால் போன்ற கரைப்பான்களில் கரையும். டை எத்தில் ஈதர் கரைப்பானில் கரையாது.
ஆவியமுக்கம் 1 (0 °செல்சியசு)
காடித்தன்மை எண் (pKa) 5
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலூட்டும்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் [1]
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H312, H315, H319, H332, H335
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+312, P304+340, P305+351+338, P312, P321, P330, P332+313
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
Autoignition
temperature
தீப்பற்றாது
Lethal dose or concentration (LD, LC):
1600 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பிரிடீனியம் குளோரைடு (Pyridinium chloride) என்பது C5H5NHCl. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

டை எத்தில் ஈதரில் கரைந்துள்ள பிரிடினில் ஐதரசன் குளோரைடு வாயுவைச் செலுத்தி பிரிடீனியம் குளோரைடு தயாரிக்கப்படுகிறது.

பிரிடீனியம் அயனி ஒன்றை கொண்டிருக்கும் பிரிடீனியம் குளோரைடு தோராயமாக 5 காடித்தன்மை எண் மதிப்பைக் கொண்டுள்ளது. வழக்கமான அமீன்களை விட இது சற்று அதிக அமிலத்தன்மை கொண்டது என்பது இம்மதிப்பீட்டின் பொருளாகும். நைட்ரசனின் sp2 கலப்பினச் சேர்க்கையால் இது ஏற்படுகிறது: அமோனியம் நேர்மின் அயனிகளில் உள்ள நைட்ரசன்களை விட பிரிடீனியம் குளோரைடில் உள்ள நைட்ரசன்கள் அதிக மின்னெதிர்ப்பு தன்மை கொண்டுள்ளன. அமோனியாவில் இருக்கும் நைட்ரசன்கள் sp3 கலப்பில் உள்ளன. எனவே அவை அமின்களை விட வலிமையானவையாகவும், எளிதில் காரங்களால் புரோட்டான் நீக்கம் செய்யக்கூடியவையாகவும் உள்ளன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pyridine hydrochloride(628-13-7) MSDS Melting Point Boiling Point Density Storage Transport". ChemicalBook. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
  2. Wilson, Michael W. (2001). "Encyclopedia of Reagents for Organic Synthesis".. John Wiley & Sons. DOI:10.1002/047084289x.rp287m. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470842898. 
  3. "Pyridine: synthesis and reactivity | BrainyResort". Brainy Resort (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2016-11-08. பார்க்கப்பட்ட நாள் 2019-03-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிடீனியம்_குளோரைடு&oldid=3445589" இலிருந்து மீள்விக்கப்பட்டது