பிரம்மக் கமலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிரம்மகமலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரம்மக் கமலம்
Epiphyllum-oxypetalum-whitelight-front-long.JPG
பிரம்ம கமலம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Core eudicots
வரிசை: Caryophyllales
குடும்பம்: Cactaceae
பேரினம்: Epiphyllum
இனம்: E. oxypetalum
இருசொற் பெயரீடு
Epiphyllum oxypetalum
(DC.) Haworth

பிரம்ம கமலம் (Epiphyllum oxypetalum)என்பது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நள்ளிரவில் மலரக்கூடிய அபூர்வ வகை மலர். வெண்ணிறம் கொண்ட மலர். ருத்ர பிரயாகை போன்ற இமயமலைப் பகுதிகளில் வளரக்கூடியது.[1] இது கள்ளி இனத்தைச் சேர்ந்த செடியாகும்.[2]

தற்போது தமிழ்நாடு போன்ற மற்ற பகுதியிலும் வளர்வதாக அறியப்படுகின்றது. இலையை வெட்டி வைத்தாலே வளரும் வித்தியாசமான தன்மை கொண்ட செடி இது. இதன் அறிவியல் பெயர் எபிபைலும் ஆக்ஸிபெடாலம் (Epiphyllum oxypetalum), ஆங்கிலப்பெயர்கள்: ஆர்சிட் கேக்டஸ், ஜன்கிள் கேக்டஸ், நைட் புளூமிங் செரெஸ், டச்மேன்’ஸ் ஃபைப் (Orchid cactus, Jungle cactus, Night blooming cereus, Dutchman's Pipe.) [3]

மலரும் நிலையில் பிரம்ம கமலம்.
பிரம்ம கமலத்தின் பக்கவாட்டுத் தோற்றம்


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மக்_கமலம்&oldid=2224493" இருந்து மீள்விக்கப்பட்டது