பிரபோவோ சுபியாந்தோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெப்டினன்ட் ஜெனரல்
பிரபோவோ சுபியாந்தோ
Prabowo Subianto
தேர்தல் உருவப்படம், 2023
பாதுகாப்பு அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 அக்டோபர் 2019
குடியரசுத் தலைவர்ஜோக்கோ விடோடோ
Deputyமுகம்மது எரீந்திரா
முன்னையவர்ரியாமிசார்டு ரியாக்கூடு
செரீந்திரா கட்சியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
20 செப்டம்பர் 2014
முன்னையவர்சுகர்தி
இராணுவத் தளபதி
பதவியில்
20 மார்ச் 1998 – 22 மே 1998
குடியரசுத் தலைவர்
முன்னையவர்சுகியானோ
பின்னவர்சமாரி சனியாகோ
செனரல்
பதவியில்
1 திசம்பர் 1995 – 20 மார்ச் 1998
குடியரசுத் தலைவர்சுகார்த்தோ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 அக்டோபர் 1951 (1951-10-17) (அகவை 72)
ஜகார்த்தா, இந்தோனேசியா
அரசியல் கட்சிசெரிந்திரா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
கோல்கார் (2008 வரை)
துணைவர்சித்தி கெடியாட்டி அரியாதி (மே 1983-1998, மணமுறிவு
பெற்றோர்s
  • சுமித்திரோ ஜோஜோகாடிகுசுமோ (தந்தை)
  • தோரா மரீ சிகார் (தாய்)
முன்னாள் கல்லூரிஇந்தோனேசிய இராணுவ அகாதமி
வேலை{
கையெழுத்து
இணையத்தளம்இணையதளம்
Military service
பற்றிணைப்புஇந்தோனேசியா
கிளை/சேவைஇந்தோனேசிய இராணுவம்
சேவை ஆண்டுகள்1974–1998
தரம்லெப். செனரல்
அலகுகோப்பாசசு

பிரபோவோ சுபியாந்தோ (Prabowo Subianto, பிறப்பு: 17 அக்டோபர் 1951) இந்தோனேசிய அரசியல்வாதியும், தொழிலதிபரும், முன்னாள் இராணுவ அதிகாரியும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் ஆவார்.[1] இவர் இந்தோனேசியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்டோபர் 23, 2019 அன்று, 2019 முதல் 202 வரையிலான காலகட்டத்திற்கான மேம்பட்ட இந்தோனேசியா அமைச்சரவையில் இந்தோனேசியா குடியரசின் 26வது பாதுகாப்பு அமைச்சராக பிரபோவோ நியமிக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபோவோ_சுபியாந்தோ&oldid=3889108" இலிருந்து மீள்விக்கப்பட்டது