பிரஜ்பிர் சரண் தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரஜ்பீர் சரண் தாஸ் (15 டிசம்பர் 1925 - அக்டோபர் 14, 2016) இவா் சிக்கிம் மாநிலத்தை சோ்ந்த  இந்திய அரசியல்வாதி ஆவார். இவா் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 முதல் 1974 வரை தலைமை  நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார்.[1][2]  மேலும் இவா் 1972 ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருது பெற்றார்.[3] இவர் 90 வயதில் அக்டோபர் 2016 ல் இறந்தார்.[4]

குறிப்புகள்[தொகு]

  1. Ben Cahoon. "India". பார்த்த நாள் 2017-05-03.
  2. [1]
  3. "Padma Awards Directory (1954–2014)" (PDF). Ministry of Home Affairs (India) (21 May 2014). மூல முகவரியிலிருந்து 14 September 2017 அன்று பரணிடப்பட்டது.
  4. "Obituary ad of B. S. Das". பார்த்த நாள் 30 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரஜ்பிர்_சரண்_தாஸ்&oldid=2960165" இருந்து மீள்விக்கப்பட்டது