பிரசாந்த் செல்லத்துரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரசாந்த் செல்லத்துரை
தனித் தகவல்கள்
பட்டப்பெயர்(கள்) புரோஷி
நாடு  ஆத்திரேலியா
பிறப்பு 1 அக்டோபர் 1986 (1986-10-01) (அகவை 34)
பிறந்த இடம் ஓபன், சிட்னி, ஆத்திரேலியா
நகரம் சிட்னி, ஆத்திரேலியா
உயரம் 1.50மீ
வகை ஆண்கள் கலையாற்றல்
நிலை முதுநிலை

பிரசாந்த் செல்லத்துரை (Prashanth Sellathurai) ஓர் ஆத்திரேலிய சீருடற்பயிற்சி (gymnastics) அணியிலுள்ள தமிழர். இவரது பெற்றோர் 1980களின் முற்பகுதியில் இலங்கையிலிருந்து ஆத்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தனர்.

பிரசாந்த் 2010 ஆம் ஆண்டு தில்லியில் நடைபற்ற பொதுநலவாயப் போட்டிகளில் தங்கம் வென்ற ஆத்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தார்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Australian men's gymnastics team win first ever Commonwealth gold, தி ஆத்திரேலியன், அக்டோபர் 5, 2010

வெளி இணைப்புகள்[தொகு]