பிரக்யான் தரையூர்தி
Appearance
பிரக்யான் தரையூர்தி (Pragyan rover) என்பது சந்திரயான- 2 இன் தரையூர்தி ஆகும். இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இசுரோ) உருவாக்கிய சந்திரயான-2 சந்திரயான்-3 ஆகிய இரண்டு நிலாப் பயணங்களுக்குமானது ஆகும்.[1][2] 2019 செப்டம்பர் 6 ஆம் தேதி சந்திரனில் தரையிறங்கியபோது பிரக்யான் அதன் தரையிறங்கி விக்ரமுடன் சேர்ந்து தரையில் மோதியதால் அழிந்தது , மேலும் அதை அனுப்ப ஒருபோதும் பிறகு வாய்ப்பு கிடைக்கவில்லை.[3] இப்போது சந்திரயான்-3 ஏவுதல் ஜூலை 14,2023 அன்று பிற்பகல் 2:35 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2023 ஆகத்து 23 அன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chandrayaan-2 Spacecraft". Archived from the original on 18 July 2019. பார்க்கப்பட்ட நாள் 24 August 2019.
Chandrayaan 2's Rover is a 6-wheeled robotic vehicle named Pragyan, which translates to 'wisdom' in Sanskrit.
- ↑ Elumalai, V.; Kharge, Mallikarjun (7 Feb 2019). "Chandrayaan - II" (PDF). PIB.nic.in. Archived from the original (PDF) on 7 February 2019. பார்க்கப்பட்ட நாள் 7 Feb 2019.
Lander (Vikram) is undergoing final integration tests. Rover (Pragyan) has completed all tests and waiting for the Vikram readiness to undergo further tests.
- ↑ Vikram lander located on lunar surface, wasn't a soft landing: Isro.
- ↑ "Chandrayaan-3 launch on 14 July, lunar landing on 23 or 24 August" (in en-IN). The Hindu. 2023-07-06. https://www.thehindu.com/sci-tech/chandrayaan-3-launch-scheduled-for-july-14-at-235-pm/article67049236.ece.