உள்ளடக்கத்துக்குச் செல்

பியோய் பார்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியோய் பார்மன்
Bijoy Barman
தனிநபர் தகவல்
பிறப்பு1928 டிசம்பர் 1
விளையாட்டு
விளையாட்டுநீச்சல்

பியோய் பார்மன் (Bijoy Barman) என்பவர் ஓர் இந்திய முன்னாள் நீச்சல் வீரர் ஆவார். 1928 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தேதியன்று இவர் பிறந்தார். 1952 ஆம் ஆண்டு பின்லாந்தில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பார்மன் 100 மீட்டர் முதுகு நீச்சல் மற்றும் நீர்ப் போலோ விளையாட்டு ஆகிய இரண்டு பிரிவுகளில் பங்குபெற்றார் [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bijoy Barman Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 26 September 2016. பரணிடப்பட்டது 2020-04-18 at the வந்தவழி இயந்திரம்

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியோய்_பார்மன்&oldid=3284999" இலிருந்து மீள்விக்கப்பட்டது