பியோதோசியைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியோதோசியைட்டு
Feodosiyite
பொதுவானாவை
வகைஆலைடு கனிமம்
வேதி வாய்பாடுCu11Mg2Cl18(OH)8•16H2O
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
மேற்கோள்கள்[1][2]

பியோதோசியைட்டு (Feodosiyite) மிகவும் அரிதான ஒரு குளோரைடு கனிமமாகும். Cu11Mg2Cl18(OH)8•16H2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் இது சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டது.[1] இதன் கட்டமைப்பு தனித்துவமானதாகும்.[2] பியோதோசியைட்டு உருசியாவின் டோல்பாச்சிக் எரிமலையில் இருந்து கிடைக்கிறது. பல அரிய எரிமலைவாய் கனிமங்களுக்கு இந்த எரிமலை பிரபலமானதாகும்.[3] வேதியியல் ரீதியாக ஒத்த தாதுக்கள் தாமிரம் மற்றும் மக்னீசியம் ஆகிய இரண்டையும் கொண்ட குளோரைடுகள் இவற்றுள் அடங்கும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Feodosiyite: Feodosiyite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
  2. 2.0 2.1 Pekov, I.V., Zubkova, N.V., Yapaskurt, V.O., Belakovskiy, D.I., Lykova, I.S., Vigasina, M.F., Britvin, S.N., Sidorov, E.G., and Pushcharovsky, D.Y. ,2015. Feodosiyite, IMA 2015-063. CNMNC Newsletter No. 28, December 2015, 1860; Mineralogical Magazine 79, 1859–1864
  3. "Tolbachik volcano, Kamchatka Oblast', Far-Eastern Region, Russia - Mindat.org". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-12.
  4. "Haydeeite: Haydeeite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியோதோசியைட்டு&oldid=3793224" இலிருந்து மீள்விக்கப்பட்டது