பியூபோ கொட்டகமய்
தோற்றம்
| பியூஃபோ கொட்டகமை Bufo kotagamai | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | B. kotagamai
|
| இருசொற் பெயரீடு | |
| Bufo kotagamai Feonando & Dayawansa, 1994 | |
பியூஃபோ கொட்டகமை (Bufo Kotagamai) இலங்கைக்கு உரித்தான பியூபோனிடே குடும்பத்தைச் சேர்ந்த தேரை இனமாகும். இலங்கையின் புகழ்மிக்க விலங்கியலாளரான சரத் கொட்டகமாவின் பெயரால் இவ்விலங்கு அழைக்கப்படுகிறது.
தோற்றம்
[தொகு]முதுகுப்புறம் கபிலம் அல்லது செம்மஞ்சள் நிறமுடையது. வயிற்றுப்புறம் இளநிறமானது. உலர்ந்த சருமம் கொண்டது. சருமத்தில் திறள் போன்ற கரணைகள் காணப்படும். கண்களிடையே இள நிறமான மூன்று கோடுகள் காணப்படும்.
உசாத்துணை
[தொகு]- Manamendra-Arachchi, K., de Silva, A. & Wickramasinghe, D. 2004. Bufo kotagamaii. 2006 IUCN Red List of Threatened Species.