பியர் தெ குபர்த்தென்
தோற்றம்
பியர் தெ குபர்த்தென் பிரபு Baron Pierre de Coubertin | |
|---|---|
| 2வது பன்னாட்டு ஒலிம்பிக் குழுத் தலைவர் | |
| பதவியில் 1896–1925 | |
| முன்னையவர் | டெமெட்ரியசு விகெலாசு |
| பின்னவர் | என்றி டெ பெய்லெ-லடூர் கோடெஃரோய் டெ பிலோனே (பொறுப்பில்) |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 சனவரி 1863 பாரிஸ், பிரான்சு |
| இறப்பு | 2 செப்டம்பர் 1937 (அகவை 74) ஜெனீவா, சுவிட்சர்லாந்து |
| தேசியம் | பிரெஞ்சு |
பியர் தெ ஃபிரெடி, குபர்த்தென் பிரபு (Pierre de Frédy, Baron de Coubertin, பிரெஞ்சு உச்சரிப்பு: [pjɛʁ də kubɛʁtɛ̃]; 1 சனவரி 1863 – 2 செப்டம்பர் 1937) பிரெஞ்சுக் கல்வியாளரும் வரலாற்றாளரும், பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் நிறுவனரும் ஆவார். தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் தந்தை எனப் போற்றப்படுகிறார். பிரெஞ்சு உயர்குடிக் குடும்பத்தில் பிறந்த குபர்த்தென் கல்வி, வரலாறு போன்ற பல விரிவானத் துறைகளில் பயின்று கல்வியாளராக விளங்கினார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "128 ans plus tard... Pierre de Coubertin de retour à Sciences Po". Sciences Po Executive Education (in பிரெஞ்சு). Retrieved 29 January 2018.
- ↑ "Les archives Pierre de Coubertin rejoignent Sciences Po" (in fr). Archimag. http://www.archimag.com/archives-patrimoine/2014/06/26/archives-pierre-coubertin-rejoignent-sciences-po.
- ↑ "Ancestry of Pierre de Coubertin". Roglo.eu. Retrieved 9 October 2011.[நம்பகத்தகுந்த மேற்கோள்?]