பினகோல் போரேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பினகோல் போரேன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4,4,5,5-டெட்ராமெத்தில்-1,3,2-ஈராக்சாபோரேலேன்
வேறு பெயர்கள்
HBpin
இனங்காட்டிகள்
25015-63-8
ChemSpider 2016512
EC number 607-485-3
InChI
  • InChI=1S/C6H12BO2/c1-5(2)6(3,4)9-7-8-5/h1-4H3
    Key: LZPWAYBEOJRFAX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6364989
SMILES
  • [B]1OC(C(O1)(C)C)(C)C
பண்புகள்
C6H13BO2
வாய்ப்பாட்டு எடை 127.98 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.882 கி/செ.மீ3
கொதிநிலை 42–43 °C (108–109 °F; 315–316 K) 50 மி.மீ.பாதரசம்
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H220, H225, H260, H261, H315, H318
P210, P223, P231+232, P233, P240, P241, P242, P243, P264, P280, P302+352, P303+361+353, P305+351+338, P310
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பினகோல் போரேன் (Pinacolborane) (CH3)4C2O2BH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு போரேன் சேர்மமாகும். பெரும்பாலும் பினகோல்போரேனை HBpin என்று சுருக்கமாக அழைக்கிறார்கள்.[1] ஐந்து-உறுப்பினர்கள் கொண்ட C2O2B வளையத்தில் இணைக்கப்பட்ட போரான் ஐதரைடு வேதி வினைக்குழுவை இச்சேர்மம் கொண்டுள்ளது. தொடர்புடைய போரான் ஆல்காக்சைடுகளைப் போலவே பினகோல் போரேனும் ஓர் ஒற்றை உறுப்பியாகும். நிறமற்ற திரவமாகவும் ஒரு வினைத்திற B-H வேதி வினைக்குழுவை கொண்டுள்ளதாகவும் பினகோல் போரேன் அடையாளப்படுத்தப்படுகிறது.

பயன்கள்[தொகு]

வினையூக்கிகளின் முன்னிலையில், பினகோல்போரேன் ஆல்கீன்களில் ஐதரசன்-போரான் பிணைப்பை சேர்க்கிறது. குறைந்த வேகத்தில், இப்பிணைப்பை அல்கைன்களில் சேர்க்கிறது.[2][3] ஆல்டிகைடுகள்,[4] கீட்டோன்கள்[5],[6] மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்களின்[6] வினையூக்கி இல்லாத ஐதரசன்-போரான் பினாகோல்போரேன் பாதிக்கிறது.

கார்பன் ஐதரசன் பிணைப்பை செயல்படுத்த பினகோல் போரேன் பயன்படுகிறது.[7][8]

பினகோல்போரேனின் ஐதரசன் நீக்க வினையினால் டைபினகோலாட்டோ டைபோரேன் உருவாகிறது.(B2pin2):[9]

2 (CH3)4C2O2BH → (CH3)4C2O2B-BO2C2(CH3)4 + H2

மேற்கோள்கள்[தொகு]

  1. "4,4,5,5-Tetramethyl-1,3,2-dioxaborolane".
  2. Brown, H.C.; Zaidlewicz, M. (2001). Organic Syntheses Via Boranes, Vol. 2. Milwaukee, WI: Aldrich Chemical Co.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-9708441-0-1. 
  3. Ely, Robert J.; Morken, James P. (2011). "Stereoselective Nickel-Catalyzed 1,4-Hydroboration of 1,3-Dienes". Organic Syntheses 88: 342. doi:10.15227/orgsyn.088.0342. 
  4. Stachowiak, Hanna; Kaźmierczak, Joanna; Kuciński, Krzysztof; Hreczycho, Grzegorz (2018). "Catalyst-free and solvent-free hydroboration of aldehydes" (in en). Green Chemistry 20 (8): 1738–1742. doi:10.1039/C8GC00042E. பன்னாட்டுத் தர தொடர் எண்:1463-9262. 
  5. Wang, Weifan; Luo, Man; Yao, Weiwei; Ma, Mengtao; Pullarkat, Sumod A.; Xu, Li; Leung, Pak-Hing (2019). "Catalyst-free and solvent-free hydroboration of ketones" (in en). New Journal of Chemistry 43 (27): 10744–10749. doi:10.1039/C9NJ02722J. பன்னாட்டுத் தர தொடர் எண்:1144-0546. 
  6. Harinath, Adimulam; Bhattacharjee, Jayeeta; Panda, Tarun K. (2019). "Facile Reduction of carboxylic acids to primary alcohols under catalyst-free and solvent-free conditions" (in en). Chemical Communications 55 (10): 1386–1389. doi:10.1039/C8CC08841A. பன்னாட்டுத் தர தொடர் எண்:1359-7345. பப்மெட்:30607398. 
  7. Amaike, K.; Loach, R. P.; Movassaghi, M. (2015). "Direct C7 Functionalization of Tryptophan. Synthesis of Methyl (S)-2-((tert-Butoxycarbonyl)amino)-3-(7-(4,4,5,5-tetramethyl-1,3,2-dioxaborolan-2-yl)-1H-indol-3-yl)propanoate". Organic Syntheses 92: 373–385. doi:10.15227/orgsyn.092.0373. பப்மெட்:26839440. பப்மெட் சென்ட்ரல்:4733874. http://www.orgsyn.org/Content/pdfs/procedures/v92p0373.pdf. 
  8. Ishiyama, Tatsuo; Takagi, Jun; Nobuta, Yusuke; Norio Miyaura (2005). "Iridium-Catalyzed C-H Borylation of Arenes and Heteroarenes: 1-Chloro-3-Iodo-5-(4,4,5,5-Tetramethyl-1,3,2-Dioxaborolan-2-Yl)Benzene and 2-(4,4,5,5,-Tetramethyl-1,3,2-Dioxaborolan-2-Yl)Indole". Organic Syntheses 82: 126. doi:10.15227/orgsyn.082.0126. 
  9. Neeve, Emily C.; Geier, Stephen J.; Mkhalid, Ibraheem A. I.; Westcott, Stephen A.; Marder, Todd B. (2016). "Diboron(4) Compounds: From Structural Curiosity to Synthetic Workhorse". Chemical Reviews 116 (16): 9091–9161. doi:10.1021/acs.chemrev.6b00193. பப்மெட்:27434758. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பினகோல்_போரேன்&oldid=3779208" இலிருந்து மீள்விக்கப்பட்டது