பிணைய நிலைமாற்றி
Jump to navigation
Jump to search
வலையமைப்பு நிலைமாற்றி என்பது கணினிகள், வழங்கிகள், அச்சுப்பொறி போன்றவற்றை இணைக்கும் ஒரு கணினி வலையமைப்புக் கருவி ஆகும்.
பொதுவாக இவை ஓ.எசு.ஐ மாதிரியில் இவை தரவு நிலை மட்டத்தில் (2ஆம் மட்டம்)-Layer 2 இல் இயங்குகின்றன. மூன்றாம் மட்டத்தில்(Layer 3) இயங்கும் நிலைமாற்றிகளும் உள்ளன.