உள்ளடக்கத்துக்குச் செல்

பிணையூபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிணையூபம் என்னும் விளையாட்டு இக்காலத்தில் சாரணச் சிறுவர் செய்து காட்டும் பிரமிட் விளையாட்டைப் போன்றது.

சங்ககால அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் குற்றாலப் பகுதியை வென்றான். அந்த வெற்றிக்களத்தில் பிணையூபம் எழுந்து ஆடிய செய்தி கூறப்படுகிறது. [1]

இவற்றையும் பார்க்க

[தொகு]

அடிக்குறிப்பு

[தொகு]
  1.  
    பிணக்கோட்டக் களிற்றுக்குழும்பின்
    நிணம்வாய்ப் பெய்த பேய்மகளிர்
    இணையொலி இமிழ்துணங்கைச்சூர்ப்
    பிணையூபம் எழுந்தாட
    அஞ்சுவந்த போர்க்களம். - மதுரைக்காஞ்சி 24-27

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிணையூபம்&oldid=3176456" இலிருந்து மீள்விக்கப்பட்டது